உள்நாட்டு செய்திகள்

பதவி உயர்வு தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மாளிகாவத்தையில் வாகனப் போக்குவரத்து மட்டு…

wpengine

நாட்டை முழுமையாக முடக்க தீரமானம் இல்லை

wpengine

நடிகர் ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine