Top Story 3உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6 முதல் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்கள் கொண்ட குழு எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு…

wpengine

பதில் பொலிஸ்மா அதிபருக்கு அரசியலமைப்பு சபை அனுமதி…

wpengine

திருமணமாகாத தாய்க்கு பிறக்கும் குழந்தைகளின் பிறப்பினை பதிவு செய்ய புதிய நடைமுறை.

wpengine