Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் ஹரின் பெர்னாண்டோவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், சிறப்புரிமைகள் குறித்த கேள்வியை எழுப்பிய ரணில் எம்.பி, ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்தமையும் ஹரின் பெர்னாண்டோவிடம் விசாரணை மேற்கொள்வதும் சபையின் சலுகையை மீறுவதாகவும், இவற்றுக்கான காரணங்களை சபைக்குத் தெரிவிக்க பொலிஸார் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

Related posts

இன்றைய பாத யாத்திரையில் பங்கேற்போருக்கு நீதிமன்றினால் விசேட தடை.. ..

wpengine

புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவது முக்கியமாகும்..

wpengine

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – விசாரிக்க ஆணைக்குழு [VIDEO]

wpengine