Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் விதமாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும் என பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

wpengine

2016 T20 பயிற்சி போட்டிகளுக்கான கால அட்டவணை – இலங்கை அணிக்கு இரண்டு போட்டி

wpengine

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!

wpengine