Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஒரே நாளில் 515,830 பேருக்கு தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதல் டோஸ் 418,494 பேருக்கும் 2 ஆவது டோஸ் 56,738 பேருக்கும் ஃபைசர் (Pfizer) 38,430 பேருக்கும் மொடர்னா (Moderna) 2,168 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்.

wpengine

தடுப்பூசி தொடர்பிலான விளக்கம்

wpengine

மாலைத்தீவு, சிங்கப்பூரை அடுத்து தாய்லாந்தில் கோட்டாபய!

News Editor