உள்நாட்டு செய்திகள்

கைதுகளில் வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,030 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

டெடனேட்டர்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதான 4 பேரையும் தடுத்து வைத்து விசாரணை

wpengine

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலையில் 04 பேர் கைது…

wpengine

திங்கள் வங்கி விடுமுறை என அறிவிப்பு…

wpengine