Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இன்று(16) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பிள்ளையானின் பிணை மனு ஒத்திவைப்பு

wpengine

2017ம் வருடத்திற்கான வாக்காளர் பட்டியல்..

wpengine

ஷாந்த பண்டார தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு…

wpengine