Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஒருவருக்கு மாத்திரமே அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய சுகாதார வழிகாட்டல் கோவைப்படி, வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளியே செல்லும்போது இது தாக்கம் செலுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை கண்டித்து ஜேவிபி ஆர்ப்பாட்டத்தில்

wpengine

18 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

wpengine

கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

wpengine