உள்நாட்டு செய்திகள்வணிகம்

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இன்று முதல் பாண் மற்றும் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

அந்த வகையில் பாணின் விலை 05 ரூபாவினாலும், ஏனைய கேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ கேக் விலை 100 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு…

wpengine

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு..

wpengine