உள்நாட்டு செய்திகள்வணிகம்

பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) மற்றும் நாளை (25) திறக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பொருளாதார வர்த்தக நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுப்பு…

wpengine

போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்ட 03 பேர் கைது…

wpengine

உதயங்கவை அழைத்துவர டுபாய் பயணமாகிறது 7 பேர் கொண்ட விசேட குழு…

wpengine