Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி இலங்கைக்கு 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – COVAX இலவச தடுப்பூசி பகிர்ந்தளிப்பு வசதியின் ஊடாக அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையளிக்கும் 100,000 இற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று இலங்கையை வந்தடைந்ததாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த குறித்த தடுப்பூசி டோஸ்கள், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

வில்கமுவ வனப்பகுதியில் பாரிய தீ

wpengine

முஸ்லிம் எய்ட் நிதியுதவில் கிண்ணியா வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

wpengine

அரசாங்க மருத்துவ அதிகாரிகளது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine