Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையில் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 250 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் உயர்வு

wpengine

இன்று 18 மணிநேர நீர் விநியோகத் தடை…

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் ரிஷாட் அவசரக் கடிதம்!

wpengine