உள்நாட்டு செய்திகள்

சுனில் பெரேராவின் மனைவிக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் மறைந்த பாடகர் சுனில் பெரேராவின் மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுனில் பெரேரா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொ.ப. ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் இன்று விவாதம்

News Editor

தாஜுதீனின் காணமல் போன உடற்பாகங்கள் குறித்து “மருத்துவ பீட மாணவர்கள் நடவடிக்கை குழு” CID இடம் முறைப்பாடு.

wpengine

புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது..

wpengine