Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் இலங்கை விஜயம்..

wpengine

தெற்கு அதிவேக வீதியில் செல்லும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்கு, வேறு கட்சிகளுக்கு அழைப்பு இல்லை..

wpengine