Top Story 1உள்நாட்டு செய்திகள்

கொள்கலன்களை விடுவிக்க நிதி விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் காணப்பட்டதுடன், அதில் 400 கொள்கலன்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செயற்பாட்டிற்காக புதிய திட்டம்

wpengine

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புகள் அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு…

wpengine

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை

wpengine