Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜே.வி.பியின் அதியுயர் கௌரவத்துடன் இறுதி ஊர்வலம் இடம்பெறும் – லால்காந்த

wpengine

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

wpengine

எரிபொருள் இல்லை ; எரிவாயுவுடன் இந்தியாவிற்கு திரும்பிச்சென்ற கப்பல்

wpengine