உள்நாட்டு செய்திகள்

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

Related posts

முன்னாள் அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு அழைப்பு

wpengine

எனக்கும் தங்கக் கடத்தலுக்கும் எந்த சம்மந்தமுமில்லை, என்னைக் காப்பாற்றாத அரசுக்கு நான் ஏன் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்..?

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு..

wpengine