உள்நாட்டு செய்திகள்வணிகம்

ப்றீமாவும் விலையை அதிகரித்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ப்றீமா சிலோன் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை நேற்று (11) முதல் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், கிலோவுக்கு 10 ரூபா படி அதிகரிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே நேற்று செரன்டிப் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லஹிரு உள்ளிட்ட பல்கலைக்கழ மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்..

wpengine

நாளை 7 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்த நடவடிக்கை.

wpengine

விற்பனைக்கு வருகிறது அதிக புரதம் அடங்கியுள்ள கரப்பான்பூச்சிப் பால்

wpengine