உள்நாட்டு செய்திகள்

மேலும் 366 பேர் மீண்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 366 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (14) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 491,604 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

குமாரபுரம் படுகொலை – மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி கோரிக்கை.

wpengine

சீனாவில் ‘லங்கா குமரு’ காட்டூன் திரைப்படம் பிரதமர் ரணில் உள்ளிட்ட அதிதிகளின் தலைமையில் அறிமுகம்..

wpengine

தேர்தல் கண்காணிப்புகள் அல்லது முறைப்பாடுகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்..

wpengine