உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு நாளை முதல் ‘பைஸர்’

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை (22) முதல் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸ் யின் ஏற்பாட்டில் துறைமுக பள்ளிவாசலில் கத்தமுல் குர் ஆன்,பயான்,விசேட து ஆ பிரார்த்தனை

wpengine

இலங்கையின் வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தொழிற்சாலையின் நிர்மாண பணிகள் ஆரம்பம்..

wpengine

இன்று முதல் நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படை! ஜனாதிபதியின் விசேட உத்தரவு

wpengine