Top Story 3உள்நாட்டு செய்திகள்

மின் கட்டணம் அதிகரிக்கப்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக, தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

17 இலட்சம் தேங்காய்களை கொள்வனது செய்து சதொச ஊடாக 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை…

wpengine

நாட்டில் சுமார் 200 மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

wpengine

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

wpengine