உள்நாட்டு செய்திகள்

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

சீரற்ற வானிலை – யாழில் 2,040 குடும்பங்கள் பாதிப்பு!

wpengine

ETF மற்றும் EPF மாற்றம் குறித்து விசேட கலந்துரையாடல்

wpengine

இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம்

wpengine