Top Story 3உள்நாட்டு செய்திகள்

மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி – கொழும்பு பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்

wpengine

தேர்தலுக்கான புதிய திகதி, அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

wpengine

சுதந்திரக் கட்சியில் பெயர் பலகை மட்டுமே உள்ளது!

wpengine