Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த காலங்களிலும் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் மாத்திரமே தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில்…

wpengine

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்?ஆணைக்குழுவை அமைத்து உண்மை நிலையை தெளிவு படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருக்கும் இடையில் சந்திப்பு…

wpengine