உள்நாட்டு செய்திகள்

தவறவிடப்பட்ட பாடநெறிகள் முழுமைப்படுத்தப்பட வேண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்கு, தெரிவுசெய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு தாயரிக்க வேண்டும் என ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த ஆசிரியர்களும் அதிபர்களும் தயாராகவுள்ளதாகவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

பண்டிகை காலத்தில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம்

wpengine

தாஜுதீன் கொலை – ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிடம் விசாரணை

wpengine

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

wpengine