விளையாட்டு

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சிறிலங்கா கால்பந்தாட்ட அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 3 – 1 என்ற அடிப்படையில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

Related posts

அணிக்காக தன்னலமற்ற சேவையில் மேத்யூஸ்..

wpengine

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

wpengine

இலங்கை பெட்மின்டன் சங்கத்திற்கு தடை விதிப்பு..

wpengine