Top Story 3உள்நாட்டு செய்திகள்

கிண்ணியா படகு விபத்தில் மேலுமொருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி ஒருவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ம் திகதி கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

1 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

wpengine

உலக கால் பந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்காக..

wpengine

Update – மாணவி வித்யா பாலியல் படுகொலை – சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை..

wpengine