Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாளை கூடுகிறது விசேட ஆலோசனைக் குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

Related posts

விமல், பந்துல, பிரசன்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

wpengine

கோர விபத்து – 30 பேர் காயம் 7 பேர் கவலைக்கிடம் [UPDATE]

wpengine

மண்சரிவால் ஸ்தம்பிதமடைந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு…

wpengine