உள்நாட்டு செய்திகள்

எம்பி ஆகிறார் மஞ்சுல

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ணகுமாரவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச றோட்டறி கழக மாநாட்டிற்காக பிரதமர் தென்கொரியா பயணம்

wpengine

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு… (UPDATE)

wpengine