Top Story 3உள்நாட்டு செய்திகள்

க்ளைபோசைட் தடை : வர்த்தமானி அச்சுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரசாயன உரத் தடையை நீக்குவதற்கும், க்ளைபோசெட் தடையைத் தொடர்ந்து அமுல்படுத்துவதற்குமான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முதல் தோல்வி குறைத்து வெட்கப்படுகிறோம் – சந்திமால்…

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் நவவியின் இடத்துக்கு முஹம்மட் இஸ்மாயில்…

wpengine

மேல் நீதிமன்றங்களில் நாள் தோறும் வழக்கு விசாரணை…

wpengine