Top Story 2உள்நாட்டு செய்திகள்

லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண குமார, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் இன்று(01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

Related posts

வடமாகாண பாடசாலைகளது நேரங்களில் மாற்றம்.

wpengine

ஷிரந்தி ராஜபக்ஷ இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்

wpengine

வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

wpengine