Top Story 2உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | சவுதி அரேபியா) – தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடியெடுத்து வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது. இந்நிலையில், அந்த வைரஸ் முதல் முறையாக மத்திய கிழக்கிலும் பதிவாகியுள்ளது.

Related posts

கட்டார் வாழ் மக்களுக்கு மக்கா வர அனுமதி மறுக்கப்படவில்லை – சவுதி அரசு…

wpengine

பிரதமர் ரணில் இன்று இந்தியா விஜயம்…

wpengine

அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை

wpengine