Top Story 3உள்நாட்டு செய்திகள்

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இணக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வஸீம் கொலை விவகாரம் – சந்தேகநபர்களின் பட்டியல் தயாரிப்பு நிறைவு

wpengine

காணாமற்போன தினுர’வின் சடலம் மீட்பு

wpengine

மேல்மாகாணத்தில் 75 பேர் சிக்கினர்

wpengine