உள்நாட்டு செய்திகள்

படகு தொழிற்சாலை தீ கட்டுப்பாட்டுக்குள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள படகு தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பயணில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

அதிகார ​சபையின் தலைவர் பதவி நீக்கம்..

wpengine

இராஜாங்க அமைச்சர் விஜயகலா தொடர்பில் பிரதமர் விசேட அறிவிப்பு…

wpengine

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

wpengine