உள்நாட்டு செய்திகள்

பால் மா விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பால் மா விலை அதிகரிப்பு இன்று இரவு முதல் அமுலாகவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புதிய விலை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் அறிவிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா

wpengine

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

wpengine

இதுவரையில் 45 சடலங்கள் அடக்கம்

wpengine