உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை (MOBILE APP) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

துறைமுகத்தின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு அமைச்சர் சாகலவின் ஆலோசனை…

wpengine

வைத்தியர் வசந்த திஸாநாயக்க காலமானார்

wpengine

உமா ஓயா பிரதேசத்திற்கு அமைச்சரவைக் குழு இன்று விசேட மேற்பார்வை விஜயம்..

wpengine