உள்நாட்டு செய்திகள்

SJB தலைமையகம் மீது கல்வீச்சு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் தாக்கப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே கல் வீச்சு நடத்தப்பட்டதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து சமல் கருத்து…

wpengine

அவசர அவசரமாக வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது – மஹிந்த

wpengine