உள்நாட்டு செய்திகள்

‘நெதுன்கமுவ ராஜா’ யானை உயிரிழந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்து சென்ற நெதுன்கமுவ ராஜா என்ற யானை 69 வயதில் மரணித்துள்ளது.

குறித்த யானை இன்று அதிகாலை 5.30 அளவில் மரணித்ததாக அதன் பராமரிப்பாளர் வைத்தியர் ஹர்ச தர்மவிஜய தெரிவித்துள்ளார்.

1953ஆம் ஆண்டு இந்தியாவின் – மனிப்பூரில் பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதாகும்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், இந்த யானை கண்டி – எசல பெரஹரவில் அதிக தடவைகள் புனித தந்த தாதுவை சுமந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தீர்வுத் திட்ட ஆபத்துக்களை தடுத்திட தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைக் கோருகின்றோம் – அமைச்சர் ரிஷாட் அறைகூவல்…

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முறைப்பாடு…

wpengine

பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணை ஆரம்பம்..

wpengine