உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாளை (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குருந்தூர் மலை விவகாரம் : இன்று பேச்சுவார்த்தை

wpengine

எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்

wpengine

அகில விராஜ் விலகுவதாக கட்சி தலைவருக்கு அறிவிப்பு

wpengine