உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியுமான சவேந்திர சில்வா இன்று (31) இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2025 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல்!

Azeem Kilabdeen

GSP ப்ளஸ் வரிச்சலுகையை இலங்கை நெருங்கி விட்டது – ஐரோப்பிய ஒன்றியம்..

wpengine

வற் சட்டமூலமானது அரசியலமைபிற்கு முரணானது.

wpengine