உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஞ்சனுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றத்தினால் 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

புவனேக அலுவிஹாரே, எல். டி. பி. தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

EPF ஊடாக கடன் பெறும் சலுகை வரவு செலவு திட்டத்தில் நீக்கம்..?

wpengine

நெல்லிற்கான உத்தரவாத விலை தொடர்பிலான அமைச்சரவை அனுமதிப் பத்திரம் இன்று அமைச்சரவைக்கு

wpengine

கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் 24 அன்று

wpengine