உள்நாட்டு செய்திகள்

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 10 விடயங்களை வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

Related posts

சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கு இன்று முதல் தடை…

wpengine

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த கோரிக்கை

wpengine

சலூன்களிலும் விலை உயர்வு

wpengine