உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தலைமறைவான ஜனாதிபதி கோட்டாபய! ஆளும் தரப்பு எம்.பி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கோட்டாபய ராஜபக்ச தலைமறைவான ஜனாதிபதி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு வெகுசன ஊடகங்களே ஒரே வழி என தெரிவித்த அவர், ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருளை பறிப்பதன் மூலம் அந்த வாய்ப்பையும் பறிக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Related posts

இன்றும் சில பிரிவுகள் முடக்கம்

wpengine

பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு

wpengine