ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியின் பிடியில் மஹிந்த தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்ப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவதற்காக முன்னணியின் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னணியில் எந்த ஒரு கட்சியையும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கிரிக்கெட்டினை விட்டால் வேற எதுவும் தெரியாது.. – குசல் மென்டிஸ் தனது இயலாமை குறித்து அம்பலம்… (video)

wpengine

சஜித்துக்கு எதிராக செய்த சாப்பாட்டு சதி அம்பலம்

wpengine

ரஜினி, கமல், அஜித், விஜய் புதிய சம்பள பட்டியல்…

wpengine