உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொடர்ந்தும் சிங்கப்பூரில் இருப்பதற்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொடர்ந்தும் சிங்கப்பூரில் இருப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரிற்கு மேலும் 14 நாட்கள் அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவருக்கு அந்நாட்டில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை.. (VIDEO)

wpengine

மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை நடத்த தடை

wpengine

ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் – மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

wpengine