Top Story 1ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த மற்றும் பசிலின் பயணத்தடை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு..!

wpengine

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் – பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு சஜித் ஐ.நா விடம் கோரிக்கை..!

wpengine

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

News Editor