உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கம்மன்பிலவின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

பிவிதுறு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(9) பிரசன்னமாகியுள்ளார்.

இன்னும், அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சாட்சி கையொப்பமிட்டமைக்காகவே அவரிடம் இன்று விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜானதிபதி மைத்திரிபால இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில்

wpengine

அரசின் போக்கினால் நாடும், பௌத்த சாசனமும் அழியும் அபாயம்.. – ஆனந்த தேரர்..

wpengine

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

wpengine