உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனத் நிஷாந்தவுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் மனுதாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தண்டிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் சனத் நிஷாந்த தெரிவித்த கருத்துக்களை முன்வைத்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் றிசாட்

wpengine

புதிய ரயில்வே கால அட்டவணை எதிர்வரும் மாதம் முதல் அமுலுக்கு….

wpengine

இன்று முதல் வானிலையில் மாற்றம்

wpengine