உலக செய்திகள்சூடான செய்திகள்

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக பதவி வகித்த மிக்கைல் கோர்பசேவ் காலமானார்.

உலக சரித்திரத்தில் முக்கிய தலைவராக கருதப்படும் கோர்பசேவ், மொஸ்கோவிலுள்ள வைத்தியசாலையொன்றில் நேற்று தமது 91 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை..!

wpengine

மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 வருடங்கள் தடை விதிப்பு.

wpengine

TID ஆனது CID திணைக்களத்திற்கு கீழ்…

wpengine