Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வறுமையில் வாடும் மக்களுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடன் உதவி வழங்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த கடன் உதவிக்காக திருப்பி அனுப்பியுள்ளது

Related posts

ஜேவிபி உறுப்பினர் ஒருவர் கைது…

wpengine

சைபர் தாக்குதலுக்கு அறிவுறுத்தலினை பின்பற்றாமையே காரணம்

wpengine

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரச உடைமையாக்குவதற்கு அரசு தீர்மானம்..

wpengine